Petrol Free Ride 75 ஆம் சுதந்திர தினத்தன்று ஆம்பியர் எலக்ட்ரிக் உடன் 75 KM செலவில்லா பயணம் RoadShow.

 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாட ஆம்பியருடன் ஒரு செலவில்லா சுதந்திர பயணத்தை உங்கள் ATMV E BIKES HARUR நிறுவனம் சுதந்திர தினத்தன்று ஒரு ரோட் ஷோவுடன் கொண்டாடியது.

இந்த ரோட் ஷோவின் முக்கிய குறிக்கோளே வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஹெல்மெட் அணிவது அவசியத்தையும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு நன்மை தரக்கூடியவை என்றும், எதிர்காலம் எலக்ட்ரிக்கை நம்பியுள்ளது என்றும் AMPERE Magnus Ex எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாதாரணமாக 75 கிலோமீட்டர் பயண தூரத்தை கடந்து செல்ல கூடியவை. மேலும் இவை வெறும் பத்து ரூபாய் செலவில் 120 கிலோமீட்டர் வரை பயணம் செல்லக்கூடியவை என்பதை உணர்த்தவே.


6 AMPERE Magnus Ex were selected and ready. 2 Metallic Reds, 1 Glacial White, 1 Ocean Blue and 2 Graphite Blacks were ready to paint our Roads as our campaign vehicle was ready with the message that read "Independence from Petrol for an Independent Future". எங்கள் பயணம் அரூர் டவுனில் ஆரம்பித்து சின்ன குப்பம், கோபிநாதம்பட்டி, பறையபட்டி, புதுப்பட்டி, புழுதியூர், கொக்கரப்பட்டி, A பள்ளிப்பட்டி, எருமையாம்பட்டி, இருளப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு வரை என் எச் 179 ஏ வழியாக சென்று அங்கிருந்து பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் மெனசி தென்கரக்கோட்டை, சிந்தல்பாடி. மொரப்பூர் வழியாக மீண்டும் அரூர் வந்து சேர்ந்தோம். பயணத்தின் மொத்த தூரம் 70 கிலோ மீட்டர்கள். பயண தூரம் முழுவதும் நாங்கள் ஹெல்மெட் அணிந்து சென்றோம். வாடிக்கையாளர்களின் தனித்தனியே மீட் செய்து நோட்டீஸ், சாக்லேட் மற்றும் எங்கள் AMPERE Magnus Ex குறித்து விவரங்களை தெரிவித்தோம் சுதந்திர மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். இந்த மிகவும் சிறப்பான நாளில் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் கொண்டாடியதை ஒரு அடையாளமாக உணர்கிறோம். Great Thanks to GOKUL 83770 90340 gokulsenthil99@gmail.com who devoted his time to cover all that we did on that day. And made our day memorable for years to come. With his beautiful video picturisation and edits. This video will be remembered for years. Special Thanks to Mudhasir our Cab Driver, Sridharan Ravi our dealer from Dharmapuri who shared a similar view for our campaign Van Design. The entire management of "AMPERE BY GREAVES" who came up with this idea. Our Team Kalimuthu, Akbar Basha, Satham Hussein, Anbarasu, Dhanalakshmi, Harikrishnan and myself D.Ashok Kumar A word of mention to 1. ATMV Lodge staff who supported us in this journery, 2. Hotel Madurai Karthik and Mr.Subramian for the wonderful lunch, 3. Selvam of CSKTV
http://csktelevision.in/ who helped us with the most professional voice over for our campaign content. 4. Sathish (70100 31793) our designer our brochure pamphlet designer and helped us get the pamphlets right on time. Also not to forget my Partner in Crime and my Brother D.Karthikeyan who motivated our staff and me in getting things done and also helped us to continuously be active at our showroom. He single handedly engaged all our customers. ADDRESS: ATMV E BIKES, Near NN Mahal, HARUR Tamil Nadu 636903 Our Media Channels Website : http://www.atmvebikes.com WhatsApp : https://wa.me/message/DWVA5U3OKWQQO1 YouTube : https://zurl.co/kwoX Blog : https://atmvebikes.blogspot.com/ Facebook : https://www.facebook.com/atmvebikes Twitter : https://twitter.com/dashokkumar Instagram : https://www.instagram.com/ashokurfriend/ Linked In: https://www.linkedin.com/in/dashokkumar/ Phone : 9487 94 8181 / 860 8181 883 Google My Business: https://zurl.co/OstA Location : https://goo.gl/maps/UYnq5ALzaxSHvAsKA #atmvampere #atmvebikes #Ampere #atmvebikesharur #harur #morappur #dharmapuri #ampereelectric #atmvelectricbikes #hanumanteertham #uthangarai #ampereelectric #amperemagnusex #magnusex #nammaharur #pappireddipatti #harur #tamilnadu #electricbike #electricbikereview #electricbikeinindia #electricbikes #electricscooter #electricscooterindia #electricscooterindia #electricscooters

Comments

Popular posts from this blog

Jolly Hotel Harur உரிமையாளர் தனது ஆம்பியர் வண்டியுடன் ஆன ஜாலியான அனுபவங்களை பகிர்கிறார்

Tomorrow will be ruled by Electric Scooters and Harur will be the Leader of the Pack - 23 Vehicles registered @HARUR RTO in a Single Day

சுதந்திரம் நாம் எப்போது முழுமையாக உணர்வோம்