சுதந்திரம் நாம் எப்போது முழுமையாக உணர்வோம்

நம் 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவோம். 

சுதந்திரம் நம்மை தற்சார்பை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் இல்லையெனில் மீண்டும் நாம் அடிமைகளாகவே இருப்போம். 

நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருளும் நாம் சுதந்திரத்தை படிப்படியாக இழப்பதற்கு சமம். 

இதில் பெட்ரோல் ஒரு விதிவிலக்கல்ல. பெட்ரோல் பயன்பாட்டை குறைப்போம் இறக்குமதியை குறைப்போம் தற்சார்பை நோக்கி நாம் ஒரு முதல் படி எடுத்து வைப்போம். 


எலக்ட்ரிக் வண்டிகள் பெட்ரோலுக்கு ஒரு சிறந்த மாற்று. மாற்றத்தை  அரவணைப்போம் நாட்டை முன்னேற்றம். ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் க்கு மாறுவோம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நம் சொந்த மின்சாரத்தை பயன்படுத்துவோம். 
 
Ph 9487 94 8181

#nopetrol #atmvebikesharur #atmvebikes #nammaatmvebikes #harur #atmvampere #15paisaperkm

Comments

Popular posts from this blog

NAMMA CHESS NAMMA TAMIL NADU NAMMA HARUR NAMMA ATMV E BIKES

உயரும் பெட்ரோல் விலை ஒளி மாசு காற்று மாசுலிருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒன்றாக பயணம் செய்யலாம்

Tomorrow will be ruled by Electric Scooters and Harur will be the Leader of the Pack - 23 Vehicles registered @HARUR RTO in a Single Day