பெட்ரோல் விக்கிற விலைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி ரொம்ப பெஸ்ட் - 4 Months 5000 Kms அப்புறம் அருண்குமார் கொடுக்கும் கருத்து.
பெட்ரோல் விக்கிற விலைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி ரொம்ப பெஸ்ட்.
4 Months 5000 Kms அப்புறம் அருண்குமார் கொடுக்கும் கருத்து.
விஷயம் தெரிஞ்சவங்க யாராக இருந்தாலும் எலக்ட்ரிக் வண்டி எடுப்பாங்கலேடீஸ் விரும்பி எலக்ட்ரிக் வண்டி விரும்புவாங்க
நான் சுஃஜெஸ்ட் பண்றத விட மக்கள் தானாகவே AMPERE ELECTRIC எடுப்பாங்க
ஐந்து வருஷம் கழிச்சு பெட்ரோல் வண்டி தேட வேண்டும்
Comments
Post a Comment