பெட்ரோல் போட்டு சமாளிக்க முடியலையா வேண்டாம் கவலை எலக்ட்ரிக் வண்டிக்கு மாறிடுவோமே - AMPERE ELECTRIC

செலவழிக்க கூடிய எரிபொருள் - PETROL செலவில்லா எரிபொருள் - AMPERE ELECTRIC



 ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வாங்க பல காரணங்கள் உண்டு.. உங்களுக்கான காரணத்தை தேர்ந்தெடுங்கள்

இது மிகவும் சிக்கனமானது...

நாம் ஒவ்வொருவரும் நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் எதாவது வகையில் நம் குடும்பத்திற்கு, நம் சொந்தங்களுக்கும் நம் அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்த விரும்புகிறோம்.
காலத்தின் கட்டாயம் என்னவோ நம் அன்றாத பயணத் தேவை மிகவும் செலவழிக்க கூடியதாக உள்ளது.

இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் எரிபொருளே.

பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நம் அன்னிய செலாவணியை இழந்து மேலும் நம் அன்னிய செலாவணி இழப்படையை செய்து நம் ரூபாய் மதிப்பினை குறைத்து வாங்க கூடிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

இது மேலும் தொடர நாம் வாய்ப்பு அளிக்கக்கூடாது.

இதற்காகவே நம் இந்திய அரசு பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்று வண்டிகளை பெரிதும் ஊக்குவிக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் ஒருமுறை செலவு செய்வதோடு நிறுத்திக் கொண்டு உங்களின் தினசரி செலவுகளையும் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் மேன்மை அடைய செய்ய உதவுகிறது.

பெட்ரோலை தவிர்ப்போம் மாற்று எரிபொருளான எலக்ட்ரிக் கிற்கு மாறுவோம் .

அப்படி மாறும்போது ஒரு மிகச்சிறந்த நிறுவனத்தில் படைப்பை நிறுவனத்தின் படைப்பை உங்களுடைய தாக்கிக் கொள்ளுங்கள்.

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 15 ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன மேலும் இன்றைய தேதியில் நம் நாட்டிலேயே அதிகப்படியாக விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆம்பியர் நிறுவனத்தின் நாமும் பெருமை கொள்வோம் . Greaves, L&T, ICICI, Manappuram மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் உங்கள் ஆம்பியர் ஸ்கூட்டர் இப்போது ATMV E BIKES அரூரில். உங்கள் வாகனத்தை இன்றே புக் செய்து கொள்ள 9487 94 8181 / 860 8181 883 ஆகிய எங்களுக்கு இன்று அழையுங்கள் . ATMV E BIKES, NN MAHAL ARUGIL, HARUR SALEM BYE PASS ROAD, HARUR. ADDRESS: ATMV E BIKES, Near NN Mahal, HARUR Tamil Nadu 636903 Our Media Channels Website : http://www.atmvebikes.com WhatsApp : https://wa.me/message/DWVA5U3OKWQQO1 YouTube : https://zurl.co/kwoX Blog : https://atmvebikes.blogspot.com/ Facebook : https://www.facebook.com/atmvebikes Twitter : https://twitter.com/dashokkumar Instagram : https://www.instagram.com/ashokurfriend/ Linked In: https://www.linkedin.com/in/dashokkumar/ Phone : 9487 94 8181 / 860 8181 883 Google My Business: https://zurl.co/OstA Location : https://goo.gl/maps/UYnq5ALzaxSHvAsKA #atmvampere #atmvebikes #Ampere #atmvebikesharur #harur #morappur #dharmapuri #ampereelectric #atmvelectricbikes #hanumanteertham #uthangarai #ampereelectric #amperemagnusex #magnusex #nammaharur #pappireddipatti #harur #tamilnadu #electricbike #electricbikereview #electricbikeinindia #electricbikes #electricscooter #electricscooterindia #electricscooterindia #electricscooters

Comments

Popular posts from this blog

Jolly Hotel Harur உரிமையாளர் தனது ஆம்பியர் வண்டியுடன் ஆன ஜாலியான அனுபவங்களை பகிர்கிறார்

சுதந்திரம் நாம் எப்போது முழுமையாக உணர்வோம்

Tomorrow will be ruled by Electric Scooters and Harur will be the Leader of the Pack - 23 Vehicles registered @HARUR RTO in a Single Day