AMPERE Magnus Ex - ATMV E BIKES HARUR - THE BEST VEHICLE FOR ALL

 ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ATMV E BIKES il ஏன் வாங்க வேண்டும்

பல வாடிக்கையாளர்கள் மேக்னஸ் வண்டி எடுத்ததிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அடைந்த சேமிப்பு. நீங்களும் தயங்காமல் வண்டியை வாங்க அவர்கள் சொல்வதை கேட்டு பாருங்கள். 1. இதில் பத்து ரூபாய் செலவில் 120 கிலோமீட்டர் வரையும் பயணிக்கலாம்
2. உங்கள் காலேஜுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சுமந்து செல்லக்கூடிய மிகப்பெரிய டிக்கி கொண்டது.
3. அனைத்து விதமான சாலைகளுக்கும் உகந்தது; 55 கிலோ மீட்டர் வரை வேகம் செல்லக்கூடியது
4. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இலவச ஹெல்மெட் கிடைக்கிறது
5. வெறும் ஒரு ரூபாய் முன்பணம் செலுத்தி ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி செல்லலாம். மீதமுள்ள மாதத் தவணைகளை நீங்கள் மிச்சப்படுத்திய பெட்ரோல் செலவை கொண்டே கட்டிவிடலாம்.
ATMV la பைக் எடுப்போம் ATMல இருக்க பணத்தை மிச்சப்படுத்துவோம் ஒரு மிகச்சிறந்த தேர்வை இன்றே தேர்ந்தெடுங்கள்.

https://www.youtube.com/watch?v=ihwNY97KxLg&t=472s

Comments

Popular posts from this blog

Tomorrow will be ruled by Electric Scooters and Harur will be the Leader of the Pack - 23 Vehicles registered @HARUR RTO in a Single Day

சிறு வணிக நன்பன் AMPERE Electric உடன் பயணம் வசதியானது சிக்கனமானது #smallbusiness #electricscooter

The Colours of AMPERE - AMPERE Magnus Ex Electric Scooters Painting our Roads with an Array of Colors