சிறு வணிக நன்பன் AMPERE Electric உடன் பயணம் வசதியானது சிக்கனமானது #smallbusiness #electricscooter
சிறு வணிக உரிமையாளர்களுக்கு நண்பர். ஆம்பியர் எலக்ட்ரிக் மூலம் பயணம் செய்வது இப்போது மிகவும் வசதியானது மற்றும் திருப்தி அளிக்கிறது ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒவ்வொரு சிறு வியாபாரியும் மிகச்சிறந்த நண்பனாக இருக்கிறது.இதனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய ஒவ்வொரு துறை சார்ந்த வியாபாரியும் பெருமகத்தோடு நம்முடன் பகிர்கின்றனர். AMPERE for Small Business Agriculture விவசாயம் ஆம்பியர் எலக்ட்ரிக் உடன் லாபமாக மாறும். பெட்ரோலுக்கான செலவு மிச்சமானதால 8 மாசத்துல ஃப்ரீயா கிடைச்ச மாதிரி இருக்கு ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விவசாய நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தீவன மூட்டை உரம் உரம் காய்கறிகள் பழங்கள் தீவனம் மற்றும் விளைவித்த அனைத்து பொருட்களையும் செலவு இன்றி சந்தைக்கு எடுத்துச் செல்ல பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த பயணம் விவசாய பொருட்களுக்கு லாபத்தை ஈட்டுகிறது. நீங்களும் செலவின்றி பயணங்கள் தொடருங்கள் ஆப்பிள் எலெக்ட்ரிக் உடன் லாபம் பெறுங்கள். இந்தச் சிறு காணொளியை காணுங்கள் நீங்களும் ஒரு மகிழ்ச்சியான வியாபாரியாக மாறுங்கள். பத்து ரூபாய் செலவில் 120 கிலோமீட்டர் பயணம். #atmv...